In concordance with the Tamilnadu Government’s order to make students aware about ill effects of drug abuse, our students took pledge against drug abuse on August 11th 2023. Principal Dr.Sharath Asokan addressed the students, and motivated them to not indulge in drug abuse and contribute to prevent and advise family members and friends against falling into the habit of drug abuse.
தமிழ்நாடு முதல்-அமைச்சர் உத்தரவின் பேரில், கல்லூரியில் “போதையில்லா தமிழ்நாடு உருவாக்குவோம்” என்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு போதைப் பொருள் பயன்பாட்டினால் ஏற்படக்கூடிய தீமைகள், சமுதாய சீரழிவுகள், குடும்ப வாழ்க்கை, தனி மனித வாழ்க்கை பாதிப்பு மற்றும் கல்லூரி படிக்கும் மாணவர்களின் கல்வி பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.